என்ன தான் லவ் பண்ணி உன்னை திருமணம் செஞ்சாலும், காதலிக்கும் போது நமக்குள் நித்தம் நடந்த ஈகோ, சண்டை,கோப பட்டு செல் போனை அணைத்துவிட்டு பின் உள்ளுக்குள் உயிரை பிசைந்த அந்த வலி , திருட்டுதனமாக உன்னை பார்க்க நேரிட்ட நாட்கள் , நீண்ட நாள் பிரிவு மீண்டும் சந்திப்பு , ஒரு முத்தமாவது கிடைத்தால் போதுமென்று தவித்த அந்த ஏக்கம்
இவை எல்லாம் ஏன் திருமணதிற்கு பிறகு காணமல் போனதோ தெரியவில்லை ?
சில நேரம் தோன்றுகிறது....நாம் இன்னும் 10 வருடங்கள் திருமணத்தை தள்ளி போட்டிருக்கலாம் என்று !!!
காதலித்து கைபிடித்த நீ என் கை அடக்கத்தில் இருந்தாலும் நாம் காதலித்த அந்த தருணங்களுக்காக மீண்டும் ஏங்குகிறது ஏனோ ?
இப்போதும் உன் மீது காதல் இருக்கிறது ஆனால் வாழ்கையின் ஒரு பகுதியாக மட்டுமே !!!
"நீதானே என் பொன் வசந்தம்" என் நினைவுகளை தூசு தட்டிய திரை பதிவு.

0 comments:
Post a Comment