இருவரின் உடற்பசிக்காக ஒரு சிறு பிஞ்சின் வாழ்நாட்களையே அனாதை விடுதியில் பசிக்காக கையேந்த விடுவது தான் உங்கள் தெய்வீக (தேவிடியா) காதலா ?
ஏதோ ஒரு அவசரத்துல காதலிச்சு எதுக்காக காதலிக்கறோம், உண்மைலயே இதுதான் காதலானு எதுவுமே தெரியாம பண்ற அவசரக் காதலர்களோட வாழ்க்கை சம்பவங்கள்தான்
மொத்த கதை.
வெறும் ஒன்றரை மணிநேர படம்தான் ஆனால் காதலை நியாயபடுத்தி காசு சம்பாதிக்கும் படங்களின் மத்தியில் காதலின் வலியையும் காதலினால் (பெற்றோருக்கு) ஏற்படும் வலியையும் தெளிவாக சொல்லி இருக்கிறார் சுசீந்திரன்.
காதலர்கள் அவரவர் சந்தோஷங்களை அனுபவித்துக் கொண்டிருக்க, அந்த பச்சை மண் படுகிற பாடுதான் நெகிழ வைக்கும் க்ளைமாக்ஸ்.
பார்வையாளனுக்காக கதையை மாற்றி அமைக்காமல் நடைமுறை சாத்தியங்களையே படமாகியுள்ளார் சுசீந்திரன். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனையள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை..
வேர் எங்கோ செடி எங்கோ நீ இங்கு தனியாய் பூக்கிறாய்...

0 comments:
Post a Comment